யாழ். ஊர்காவற்றுறை நாகதேசு பகுதியில், பக்கத்து வீட்டு யுவதிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த சந்தேகநபரை 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (22) அனுமதியளித்தார்.
சந்தேகநபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் யுவதி தனிமையில் இருந்தபோது, மதுபோதையில் சென்ற சந்தேகநபர் தனது மர்ம உறுப்பை யுவதிக்கு காண்பித்துள்ளார்.