Skip to main content

எகிப்த்திய புரட்சிக்கு நிகராக ஆரம்பித்துள்ள இணையத்தளம் ! : பதிவர்கள் செய்யவேண்டியது

2011ம் ஆண்டு எகிப்த்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், Facebook ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் Facebook ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடயம்.

அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். Tamilrising( தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும்.

எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும். TAMIL RISING . COM

இந்த விடயத்தில் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்யலாம்?

 01) கீழ்க்காணும் நிரலைப் பிரதி செய்து உங்கள் வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளங்களிலோ இணைத்துவிடுங்கள். அவ்வாறு இணைப்பதனூடாக உங்கள் வலைப்பதிவுக்கு வரும் பதிவர்களுக்கு Tamil Rising.com என்ற தளம் இருப்பதைத் தெரியப்படுத்தலாம்.

நிரல் : -


வலைப்பதிவில் இணைக்கும் முறை

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2. “Manage Layouts” பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).

3. “Edit HTML” என்கிற பகுதிக்குச் செல்க

4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க

6. “EditBox” இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற தேர்வு செய்க.

7. < / h e a d >என்ற நிரலுக்கு மேல் இடுக..
8. சேமிக்கவும்.

9. இனி உங்கள் தளத்துக்கு பார்வையாளர்கள் முதல்முறை வரும்போது கறுப்புத் திரையில்  போராட்டம் தொடர்பான செய்திகளும் தளத்துக்கான இணைப்பும் தெரியும்.

Popular posts from this blog

கவர்ச்சிக் கன்னிகளின் அந்தரங்கம்

 

இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை

  இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை கவலைக்கிடம்

மார்பகத்தில் இத்தனை வகைகளா? எந்த வகை உங்களுக்குப் பிடிக்கும்?

 எல்லாமே எனக்குப் பிடிக்கும் என்ற மனக்குமுறல் எனக்கும் உண்டு