Skip to main content

சட்டத்தரணியா இல்ல பெடியங்களுக்கு குறி வைக்கும் எருமைப்பிறவியா?


லண்டன் ஈஸ்கம் Eastham பகுதியில் (அதாவது லண்டன் கிழக்குப் பகுதி) அமைந்துள்ள வாசுகி சொலிசிட்டர் டிமிட்டட் எனும் பெயரில் இயங்கும் நிறுவனத்தில் ஒரு சில புதுமைகள் நிகழ்வதாக பலர் தெரிவித்தாலும் அதில் பல பொய் இருப்பதாகவும் பலர் கூறினாலும், சிலர் வதந்தி என்றும், இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யிறதற்கு அவள் அரக்கியா என்றும் வாதாடலாம். இப்பதிவில் சொல்வதனைத்தும் உண்மை. பொய் என வாதாடுவோர் வாதாடலாம். கருத்துக்களுக்கு இடம் கொடுக்கின்றோம்.




இந்த நிறுவனத்தை தனது வீட்டிலிருந்தபடியே இயக்குவதாகவும்,  வாசுகியும் அவரது கணவருமே வாசுகி அன்ட் கோ என்ற பணம் சுரண்டும் நிறுவன தலைவர்கள். திருமதி வாசுகி அவர்களிடம் அகதியாக பதியச் செல்லும் மாணவர்களாகிய இளம் பெடியங்களுக்கு முதுகில் வரைபடம் வரைவதாக அதாவது இரும்புக் கம்பியை மெல்லியதாக நெருப்பில் சுடாக்கி விட்டு முதுகில் சிறு சிறு காயங்களும்இ அடி தளும்புகளும் திருமதி. வாசுகி அவர்களாலேயே வைத்து விட்டு இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாகினேன் என்று யூ.கே. பாதுகாப்பு அதிகாரிகளிடம் கதை சொல்லுமாறு கூறும் லண்டன் சட்டத்தரணிகளில் பெயர் பெற்றவர் தான் ஈஸ்கம் வாசுகி.


இவரிடம் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்கின்றேன்.


நான் லண்டனுக்கு 2008ஆம் ஆண்டு படிப்பதற்காக லண்டனுக்கு வந்தேன், லண்டன் பொருளாதாரப் பிரச்சினை என்னை தொடர்ந்து படிக்க முடியவில்லை. எனினும் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். எம்.ஏ. வர்த்தகம் செய்வதற்கு முழு வசதியும் இருந்தும் விசா கிடைக்காத காரணத்தினால் அசுலம் எனும் ஸ்ரீலங்கா அகதி என பதிவூ செய்ய முடிவு செய்து பல சட்டத்தரணிகளிடம் ஆலோசனை கேட்டேன். அனைத்து சட்டத்தரணிகளுமே ஊரிலுள்ள சங்கக்கடை மனேஜர் மாதிரி வேண்டா வெறுப்புக்களுடன் ஆலோசனை தந்தார்கள். அதிலும் ஒரு சில நல்ல சட்டத்தரணிகள் பயனுள்ள புத்திகளை வழங்கினார்கள்.



இறுதியில் வாசுகி அக்கா ஒருத்தி இருக்கிறா என்டான் என் நண்பன் ஒருவன். அவவையும் ஒருக்கா பாப்பமன் என்டு போனேன். வீட்டுக் கதவை டிங் டொங் என்டு தட்டினோம். நாசுக்கா பேச ஆரம்பிச்சவா தான், தம்பி நான் சும்மா ஆலோசனை சொல்லுறல, முதன் முதலா சந்திக்கும் பதிவுக் கட்டணம் £ 50 பவுண்ட்கள் கட்டிட்டு ரூமுக்க போங்கள், வாரன் என்டுட்டு போயிட்டா.

எடுபிடி பையன் ஒருத்தன் வந்து எஸ்கியூஸ் மீ £ 50 பவுண்ட்ஸ் தாங்கோ என்டு தந்து வச்ச மாதிரி கேட்டான் நாதாரி.

£ 50 பவுண்ட்களைக் கொடுத்து விட்டு ஒபிஸ் ரூமுக்க போக, வாசுகி அக்கா வந்து கதைக்க ஆரம்பிச்சா, முதுகில தம்பி மாரே கோடுகள் போடனும். என்ன மாதிரி நீங்கள் ஓ.கே.யோ நான் போட்டு விடுவன் ஆனால்இ நீங்கள் பைல் ஓப்பன் பண்ண £ 750 பவூண்ட்ஸ் கட்டுங்கோ அதுக்குப் பிறகு வந்து பாருங்கோ என்டா வாசுகி அக்கா.

பைல் திறக்கிறது என்டா ஏதோ பெரிய விசயம் என்டு நினைச்சு போடதயுங்கோ, ஊரில Term Exam எக்சாம் எழுத பாவிக்கிற கடதாசி மட்டையில எங்கட பெயர், விலாசங்களை எழுதி வைக்கிறத தான் பைல் திறக்க வேணும் என்டு லண்டனில உள்ள சட்டத்தரணிகள் £500 ல இருந்து £ 1500 பவுண்ட் வரை பெடியங்களிட்ட வாங்கிறாங்கள் கண்டிங்களோ...

மிச்சத்தை அடுத்த பதிவில சொல்லுறம்….





Popular posts from this blog

கவர்ச்சிக் கன்னிகளின் அந்தரங்கம்

 

இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை

  இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை கவலைக்கிடம்

மார்பகத்தில் இத்தனை வகைகளா? எந்த வகை உங்களுக்குப் பிடிக்கும்?

 எல்லாமே எனக்குப் பிடிக்கும் என்ற மனக்குமுறல் எனக்கும் உண்டு