லண்டன் ஈஸ்கம் Eastham பகுதியில் (அதாவது லண்டன் கிழக்குப் பகுதி) அமைந்துள்ள வாசுகி சொலிசிட்டர் டிமிட்டட் எனும் பெயரில் இயங்கும் நிறுவனத்தில் ஒரு சில புதுமைகள் நிகழ்வதாக பலர் தெரிவித்தாலும் அதில் பல பொய் இருப்பதாகவும் பலர் கூறினாலும், சிலர் வதந்தி என்றும், இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யிறதற்கு அவள் அரக்கியா என்றும் வாதாடலாம். இப்பதிவில் சொல்வதனைத்தும் உண்மை. பொய் என வாதாடுவோர் வாதாடலாம். கருத்துக்களுக்கு இடம் கொடுக்கின்றோம். இந்த நிறுவனத்தை தனது வீட்டிலிருந்தபடியே இயக்குவதாகவும், வாசுகியும் அவரது கணவருமே வாசுகி அன்ட் கோ என்ற பணம் சுரண்டும் நிறுவன தலைவர்கள். திருமதி வாசுகி அவர்களிடம் அகதியாக பதியச் செல்லும் மாணவர்களாகிய இளம் பெடியங்களுக்கு முதுகில் வரைபடம் வரைவதாக அதாவது இரும்புக் கம்பியை மெல்லியதாக நெருப்பில் சுடாக்கி விட்டு முதுகில் சிறு சிறு காயங்களும்இ அடி தளும்புகளும் திருமதி. வாசுகி அவர்களாலேயே வைத்து விட்டு இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாகினேன் என்று யூ.கே. பாதுகாப்பு அதிகாரிகளிடம் கதை சொல்லுமாறு கூறும் லண்டன் சட்டத்தரணிகளில் பெயர் பெற்றவர் தான் ஈஸ்கம் வ...
காம சூத்திரம்